Wednesday, February 9, 2011







பருவம் உன்னில்
பல்லாங்குழி ஆடி
என்னை படுகுழியில்
தள்ளிக்கொண்டிருக்கிறது

2 comments:

  1. வரிகளோடு ஒட்டிய படங்களும் சில கவிதை பேசுகிறது.

    ReplyDelete